தேனி உழவர் சந்தை தற்போது தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் பரபரப்பு
தேனி மாவட்டம் தேனியில் உள்ள உழவர் சந்தை பெரியகுளம் தேனி மெயின் ரோட்டில் கடை போட்டனர். தேனி உழவர் சந்தை ரோட்டில் தற்போது கொரானா அதிகளவில் உள்ளதால் ரோடு நகராட்சியால் அடைக்கப்பட்டுள்ளது ஆகையால் உழவர் சந்தை வியாபாரிகள் தற்போது தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் அப்போது வியாபாரிகள் கூறுகையில் சென்ற வருடம் லாக்டோன் போது தாங்கள் அனைவரும் பெரிய சிரமத்திற்கு உள்ளாகி கடன்கள் பட்டு இப்போது தான் சரியாகியா நேரத்தில் மீண்டும் லாக்டோன் செய்தாள் எவ்வாறு பிழைப்பு நடத்த முடியும் என்று கூறுகின்றனர்