டிக்டாக் புகழ் “நடிகை இலக்கியா” தனது பிறந்த நாளை திருமுல்லைவாயிலில் உள்ள “சாய்ராம் முதியோர் காப்பகத்தில்” 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்
டிக்டாக் புகழ் “நடிகை இலக்கியா” தனது பிறந்த நாளை திருமுல்லைவாயிலில் உள்ள “சாய்ராம் முதியோர் காப்பகத்தில்” 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.மேலும் பிறந்தநாளை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்