செங்கல்பட்டு மாவட்டம் செய்தி அலசல் தினசரி நாளிதழ் நிருபர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Loading

செங்கல்பட்டு மாவட்டம் செய்தி அலசல் தினசரி நாளிதழ் நிருபர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மாவட்ட நிருபர் வ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. E.பச்சையப்பன் செங்கற்பட்டு மாவட்ட நிருபர் ஞானசேகரன் உத்திரமேரூர் தாலுக்கா நிருபர் வினோத்குமார் திருகழுகுன்றம் தாலுக்கா நிருபர் அரவிந்தன் சாலவாக்கம் நிருபர் இக்கூட்டத்தில் செய்தி அலசல் செய்தி சேகரித்தல், விளம்பரம் எடுத்தல்,மற்றும் மாவட்டம் முழுவதும் நம்முடைய தினசரி நாளிதழ் அரசு அலுவலகங்களில் நாளிதழ் கொடுக்கவும் அனைவரும் சிறப்பான முறையில் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மற்றும் செய்தி அலசல் நிறுவனம் வளர்ச்சியடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆலோசித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply