அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நட்சத்திர வேட்பாளரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தியாகராயநகர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான தி.நகர் பி.சத்தியா அவர்கள் இரண்டாவது முறையாக “இரட்டை இலை” சின்னத்தில் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நட்சத்திர வேட்பாளரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தியாகராயநகர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளரும் தென்சென்னை வடக்கு( மே ) மாவட்ட கழகச் செயலாளருமான தி.நகர் பி.சத்தியா அவர்கள் இரண்டாவது முறையாக “இரட்டை இலை” சின்னத்தில் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் அவர்களிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் V. சஞ்சீவிரெட்டி,பாட்டாளி மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் விருகை A.லோகநாதன் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply