முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிடுகிறார் அவர் கிண்டியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில். முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிடுகிறார் அவர் கிண்டியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 50 ஆண்டு காலமாக இத்தொகுதி மக்களிடம் மிகவும் நெருங்கி பழகி உள்ளேன் என்றும் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என்று தெரிவித்தார் கழகம் என்னை அதிமுக தலைமை வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி அடைகிறது எங்கள் தலைமைக்கு வெற்றியை தேடி தருவேன் என்று தெரிவித்தார் இவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்