இந்திய சுதந்திரத்தின்‌ 75ஆம்‌ ஆண்டு கொண்டாட்டங்களின்‌ துவக்க விழா

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ இந்திய சுதந்திரத்தின்‌ 75ஆம்‌ ஆண்டு கொண்டாட்டங்களின்‌ துவக்க விழா நிகழ்ச்சியாக மத்திய பேருந்து நிலையம்‌ அருகில்‌ உள்ள உப்பு சத்தியாகிரக நினைவக இடத்தில்‌ சுதந்திர போராட்ட தியாகிகளின்‌ புகைப்படக்‌ கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு பார்வையிட்ட போது எடூத்தப்படம்‌. அருகில்‌
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்‌ திரு.சிவசுப்ரமணியம்‌ அவர்கள்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply