ஊடகச் சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு

Loading

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு,விவரங்களை கேட்டறிந்தார்.

0Shares

Leave a Reply