தரிசனம் மேற்கொள்ள வந்த தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் (பொறுப்பு) மேதகு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு,
தரிசனம் மேற்கொள்ள வந்த தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் (பொறுப்பு)
மேதகு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள்,
மரியாதை நிமித்தமாக சந்தித்து, மலர்கொத்து வழங்கினார்கள்.
உடன் மாவட்ட காவல் களர்காணிப்பாளர் திரு.வெ.பத்ரி நாராயணன்
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.