கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த அன்புச்செழியன் தலைவாசல் தாசனாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
![]()
சேலம் மாவட்டம் தலைவாசல் தனி தாலுகாவாக நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தனர் இதையடுத்து ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த அன்புச்செழியன் தலைவாசல் தாசனாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
