சிறந்த குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தமிழக அரசின் விருதுகள்…
![]()
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறந்த
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஹெச்.கிருஷ்ணனுண்ணி. அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட
தொழில் மைய பொது மேலாளர் இல.ராமசுப்பிரமணியன், உதவி இயக்குநர்கள்
அ.தாண்டவன், ரா.மே.சக்திமாய் உட்பட பலர் உள்ளனர்.
