குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு ரு.25 ஆயிரத்திக்கான காசோலையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் வழங்கினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (15-02-2021) அன்று நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து சோகத்துரை கரும்பாலம் பகுதியை சேர்ந்த திருமதி.நித்யா அவர்களின் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு ரு.25 ஆயிரத்திக்கான காசோலையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் வழங்கினார்