தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்…

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌
கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, அவர்கள்‌
பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை மூலம்‌ பயனாளிகளுக்கு விலையில்லா தையல்‌
இயந்திரங்களை வழங்கினார்‌. அருகில்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌
திரு.தனபதி, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.கண்ணபிராள்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக
உதவியாளர்‌ (பொது) திருமதிஅமுதா, பிற்படுத்தபட்டோர்‌ நல அலுவலர்‌ திருமதி.ஜீவரேகா
மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply