கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி, துண்டு மற்றும்‌ சேலைகளை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரியத்தின்‌
மூலம்‌ பதிவு பெற்ற கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி, துண்டு
மற்றும்‌ சேலைகளை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌
வழங்கினார்கள்‌. உடன்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா, அவர்கள்‌, ஜெயங்கொண்டம்‌
சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.ஜெ.கே.என்‌.இராமஜெயலிங்கம்‌ அவர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply