மணியாச்சி ஊராட்சி இந்திரா நகரில் ரூபாய் 22.45 இலட்சம் மதிப்பில் குடிநீர் வினியோக குழாய் அமைக்கும் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பர் செ.ராஜூ அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மணியாச்சி ஊராட்சி இந்திரா நகரில்
ரூபாய் 22.45 இலட்சம் மதிப்பில் குடிநீர் வினியோக குழாய் அமைக்கும் பணிகளை
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பர் செ.ராஜூ
அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர்
டாக்டர் கி.செந்தில்ராஜ் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா,
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன் கோவில்பட்டி
ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய
பிரமுகர்கள் உள்ளனர்.