டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், இராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், இராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளியில்
மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
விஜயலட்சுமி, அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி உள்ளிட்ட தொடர்புடைய
அலுவலர்கள் உள்ளனர்.