வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.விஜயராகவன், தனித்துணை ஆட்சியர் திரு.காமராஜ் ஆகியோர் உள்ளனர்.