ஆதரவற்ற குழந்தைகளை கண்டறியும் நடவடிக்கையாக புன்னகையை தேடி எனும் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இ.ராமமூர்த்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் காணாமல் போன ,வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் தெரு ஒரங்களில் காணப்படும்
ஆதரவற்ற குழந்தைகளை கண்டறியும் நடவடிக்கையாக புன்னகையை தேடி எனும் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.இ.ராமமூர்த்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலுவலர்
திருமதி.சிவகாந்தி ஆகியோர் உள்ளனர்.