தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம்…
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது இதில் முடக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர்.
அருண் பாட்சா. உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.