காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொலை நள்ளிரவில் வாகனத்தை மோதவிட்டு எதிரிகள் கொலை செய்துள்ளனர்..
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொலை நள்ளிரவில் வாகனத்தை மோதவிட்டு எதிரிகள் கொலை செய்துள்ளனர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சம்பவ இடத்தில் தீவிர விசாரனை செய்து வருகிறார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை விரைவு தூத்துக்குடி மாவட்டம் பொது மக்கள் அதிர்ச்சி