மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் 29-வது ஆண்டு பொங்கல்விழாவையொட்டி, நடைபெற்ற மாநிலம் தழுவிய மாபெரும் மாட்டு வண்டி போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட,
செண்பகராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் 29-வது ஆண்டு பொங்கல்விழாவையொட்டி,
நடைபெற்ற மாநிலம் தழுவிய மாபெரும் மாட்டு வண்டி போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட கூட்டுறவு ஒள்றிய பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பள்,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எம்.பரமேஸ்வரன், தோவாளை துணைத்தலைவர் திரு.எம்.டி.என்.ேக்,
தோவாளை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திரு.த.அய்யப்பள் ஆகியோர் உள்ளார்கள்.