துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சீலையம்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தேனி மாவட்டம்,
தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலையம்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை
திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்
அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் உட்பட பலர் உள்ளனர்.