மகளீர்‌ சுயஉ தவி குழு உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும்‌ பொங்கள்‌ வாழ்த்து தெரிவித்த வாழ்த்து அட்டையினை மாவட்ட அசித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌,சுயஉ தவிக்குழு உறுப்பின்களிடம்‌ வழங்கினார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா அலுவலக கூட்டரங்கில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா
அவர்கள்‌ மகளீர்‌ சுயஉ தவி குழு உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும்‌ பொங்கள்‌ வாழ்த்து
தெரிவித்த வாழ்த்து அட்டையினை மாவட்ட அசித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்
அவர்கள்‌,சுயஉ தவிக்குழு உறுப்பின்களிடம்‌ வழங்கினார்‌. அருகில்‌ மகளிர்‌ திட்டம்‌
(குட்ட இயக்குநரா) திருமதி.ரேவதி,உ ள்ளார்‌.

0Shares

Leave a Reply