தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 260 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2.05 கோடி மதிப்பிலான கடனுதவி…

Loading

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்
சார்பில் 260 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2.05 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாண்புமிகு உயர்கல்வி
மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி எஸ்.பி.கார்த்திகா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கி தலைவர் திரு.எஸ்.ஆர்.வெற்றிவேல்,கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.இராமதாஸ், வருவாய்
கோட்டாட்சியர் (பொறுப்பு) திரு.தணிகாசலம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு. கே.வி.இரங்கநாதன், மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கி இயக்குனர் திரு.செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் திரு.செந்தில், ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply