மதுரை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியளில் பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில்
தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்
திருமதி.சிஜி தாமஸ் வைத்யபன் அவர்கள்
தலைமையில் தோதல் நடத்தும் அலுவலர் / மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் முன்னிலையில்
தோதல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுடன் வாக்காளா்
பட்டியளில் பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.