காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்..
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்
தேனி மாவட்டம் வடுகபட்டி G.ஆறுமுகம் அவர்களின் பூத உடலுக்கு, வடுகபட்டி மயானத்தில்
நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ம.பல்லவி பல்தேவ், அவர்கள் இராணுவ மரியாதையுடன்
மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.