கள்ளிப்பட்டி எனும் கிராமத்தில் திரண்டிருந்த மக்களிடையே வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோது, முதல்வரை கண்டு கையசைத்த சிறுமியை தூக்கி, இனிப்பு வழங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

Loading

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், கள்ளிப்பட்டி எனும் கிராமத்தில் திரண்டிருந்த மக்களிடையே வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோது, முதல்வரை கண்டு கையசைத்த சிறுமியை தூக்கி, இனிப்பு வழங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

0Shares

Leave a Reply