வன்னியர்களுக்கு 20 %சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நகராட்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் அறப்போராட்டம் நடைபெற்றது.

Loading

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்த ஐந்தாம் கட்ட போராட்டம் தமிழ்நாடு முழுவதும்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வன்னியர்களுக்கு 20 %சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நகராட்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் அறப்போராட்டம் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே ஆர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார் மாநில உழவர் பேரியக்கம் துணைச் செயலாளர் மல்லபுரம் ஜோதி ராஜ் நன்றி உரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் உழவர் பேரியக்கம் இளைஞர் சங்கம் மாணவர் சங்கம் இளம் பெண்கள் சங்கம் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு நகராட்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டு அறப்போராட்டம் நடைபெற்றது

0Shares

Leave a Reply