குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையினை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் வழங்கினார்

Loading

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையினை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் வழங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சி கதிரவன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *