தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 ரொக்க தொகை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் சிதம்பராபுரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு
தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 ரொக்க தொகை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
திரு.சின்னப்பன், மாவட்ட கவுன்சிலர் திருமதி.பிரியா குருராஜ், வருவாய் கோட்டாட்சியர்
திருமதி.விஜயா, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய
பிரமுகர்கள் உள்ளனர்.