தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 2,500 ரூபாய் ரொக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் தவமணி ஒன்றிய செயலாளர் ஜி முத்துகிருஷ்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஏபிஎஸ் சிவகுமார் , ஒன்றிய மாணவரணி செயலாளர் எஸ்பி காமராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலங்குடி சரவணன் கலந்துகொண்டு பொங்கல் பரிசு வழங்கினார்கள் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்