மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது
இன்று காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்து கொண்டனர் இதில் மாவட்ட செயலாளர் அல்தாப் உசைன் மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் மொய்தீன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாருக் ஆலந்தூர் நகர செயலாளர் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்