திண்டிவனம் சார் ஆட்சியர் அவர்களுக்கு திங்கள் தின கோரிக்கை மனு கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் கொடம் பாடி கிராமத்தில் வசிக்கும் வேலு மனைவி நீலாவதிஎன்பவர்தன் கணவரிடமிருந்து பூர்வீக சொத்துக்களை தன் கணவரின் இரண்டாம் தாரத்து மகன் ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டு குடியிருக்க கூட வீடு விடாமல் துரத்தி விட்டதாகவும் மோசடியாக எழுதி வாங்கிக் கொண்ட நிலங்களின் ஆவணத்தை ரத்து செய்ய வேண்டி மூத்த குடிமக்கள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோருதல் தொடர்பாக திண்டிவனம் சார் ஆட்சியர் அவர்களுக்கு திங்கள் தின கோரிக்கை மனு கொடுத்தார்.