ஸ்ரீ பாலாஜி சுகுமார் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Loading

சேலம்
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவித்தமைக்கு பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சேலத்தில் முன்னாள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தமிழ்மணி,செல்வபிரகாஷ்,ஜெகநாதன், பாலச்சந்தர்,ஏடிசி நல்லப்பன்,சின்னத்தம்பி,பன்னீர்செல்வம்,கனிமொழி,
வைர மாணிக்கம் மேலும் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், கழக முன்னோடிகள்,கட்சித் தொண்டர்கள் திரளாக வந்து வீரபாண்டியில் உள்ள இல்லத்தில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும்,மலர்மாலை அணிவித்தும் வாழ்த்தினார்கள்.
0Shares