பல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப.ஜெயஸ்ரீ,தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (நில எடுப்பு) முனைவர் ஆனந்தகுமார், கவிதா,ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ.ஸ்ரீராம், 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares