ஸ்ரீ மெக்கம் பெருமாள்,ஸ்ரீ தாளாம்முடி முனியப்பன்திருவிழா

Loading

சேலம்
ஸ்ரீ மெக்கம் பெருமாள் கோவில், ஸ்ரீ தாளாம்முடி முனியப்பன் கோயில், ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில், தெவத்திருவிழா!
சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமம், “ஸ்ரீ மெக்கம் பெருமாள் கோவில்”, “ஸ்ரீ தாளாம்முடி முனியப்பன் கோவில்”, “ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோயில்” தெவத்திருவிழா, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்,
ஸ்ரீ விசுவாவசு வருடம் மாசி மாதம் 23ஆம் நாள் காலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து “ஸ்ரீ மெக்கம் பெருமாள், ஸ்ரீ தாளாம்முடி முனியப்பன்” சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மனுக்கு காவு பூஜையும் நடைபெற்றது.
ஸ்ரீ மெக்கம் பெருமாள், ஸ்ரீ தாளாம்முடி முனியப்பன், ஸ்ரீ பெரியண்டிச்சியம்மன் கோயில் தெவத்திருவிழாவினை, தர்மகர்த்தா மற்றும் கோவில் நிர்வாகிகள், வன்னிய சமூகத்தினர் மற்றும் பங்காளிகள்,  ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0Shares