இருளர் இன மக்களுக்கு ரூ.1.84 -L இலவச மீன்பிடி வலை

Loading

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பொன்னேரி வட்டம் மெதூர் கிராமத்தை சேர்ந்த 25 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு ரூ.1.84 இலட்சம் மதிப்பீட்டில் இலவச மீன்பிடி வலை (கன்னி வலை மற்றும் மீன்பிடி தள்ளு வலை) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ப.செந்தில்குமார் மற்றும் மெதூர் கிராம இருளர் பழங்குடியினர் இன மக்கள் கலந்து கொண்டனர்.

0Shares