அனைத்து தொழிலாளர்கள் மனமார்ந்த நல்வாழ்த்து
![]()
அனைத்து தொழிலாளர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்து
மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் உள்ள ஏவிபி பள்ளியில் நடைபெற்ற ரன் போர் லெட்ரசி மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உதகை மண்டலம் குன்னூர் கிளையை சார்ந்த நடத்துனர் G.ஆறுமுகம் வயது 55, அவர்கள் 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 22.31 நிமிடங்களில் ஓடி முதல் பரிசை வென்றார். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதகை மண்டலம் குன்னூர் கிளை, அனைத்து தொழிலாளர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

