செஞ்சி வெ. ஏழுமலை ADMK வில் இணைந்தார்

Loading

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வெ. ஏழுமலை அவர்கள் நேரில் சந்தித்து தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில்3-3-2026 அன்று செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வெ. ஏழுமலை அவர்கள் நேரில் சந்தித்து தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

0Shares