ஓபிஎஸ்அணியிலிருந்துவிலகிய செஞ்சிசேவல்ஏழுமலை
![]()
ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி செஞ்சி சேவல் ஏழுமலை தலைமையில் தாய்க்கழகமான அஇ அ திமுகவில் இணைய வாய்ப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் MGR அவர்களின் ஆசியுடன் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 26/02/2026 இன்று விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை B.Com,BL, Ex:MLA, Ex:MP அவர்கள் மற்றும் கழக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் E.யோகேஸ்வரன் MBBS, MS, ortho அவர்கள் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் புரட்சித்தலைவி *அம்மா * அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகள் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்… உடன் மாவட்ட கழக துணை செயலாளர் டாக்டர் கலைச்செல்வன் செஞ்சி நகர கழக செயலாளர் இளங்கோவன் செஞ்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூங்குன்றம் செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டி. மோகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தக்ஷிணாமூர்த்தி கோலியனூர் ஒன்றிய கழக செயலாளர் ஜே கே. ராமச்சந்திரன் விக்கிரவண்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மோகன் செஞ்சி பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக சிறுபான்மை பிரிவு பாபுபாய் கானை ஒன்றிய இணை செயலாளர் வீரப்பிள்ளை செஞ்சி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகி சோ. குப்பம் தயாளன் மாவட்ட கழக தகவல் தொழில் செயலாளர் K.நவாப் (எ) நவீன்குமார் மேல்மலையனூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் N.சிவராஜ் மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் மேல்மலையனூர் ஒன்றிய சிறுபான்மை பிரிவு இக்ராமுதீன் மாத்தூர் ஏஎல் நாராயணசாமி கிங்ஸ்டன் அத்தியூர் ராஜேந்திரன் கோலியனூர் ஒன்றிய கழக நிர்வாகி பிரபு செஞ்சி மேற்கு ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் ராஜாம்புலியூர் அர்ஜுனன் அன்னமங்கலம் கருணாநிதி கருணாகரன் கன்னலம் கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள்
ஓபிஎஸ் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி உள்ளனர் ஆகவே தாய் கழகமான
அஇஅதிமுக வில்செஞ்சி சேவல் ஏழுமலை தலைமையில்இணைய வாய்ப்புள்ளது எனதொண்டர்கள் பேசி வருகின்றனர்

