முன்னாள்முதல்வர் ஜெயலலிதா78வது பிறந்தநாள்விழா

Loading

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  78;வது பிறந்த நாள் விழா
குன்னூரில்  நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
78;வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டுபொது கூட்டம்தமிழக முன்னாள் விழாவினை முன்னிட்டுமுதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு   நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர்  எஸ்.கலைச்செல்வன் தலைமையில் குன்னூர் வி.பி தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில்  பொது கூட்டம்  நடைபெற்றது நிகழ்ச்சியில்நீலகிரி மாவட்ட அமமுக செயலாளர், Ex. தாட்கோ வாரிய தலைவர் எஸ் கலைச்செல்வன்நகர கழக செயலாளர் எம் எஸ் சுரேஷ்மாவட்ட அவைத் தலைவர்
K.N.துரை  மாவட்ட இணைச் செயலாளர்சுகந்தி சிவக்குமார்ராஜேஸ்வரிகுன்னூர் பொதுக்குழு உறுப்பினர்மாவட்ட மாணவர் அணி செயலாளர்
கார்த்திக் சண்முகம்இந்திராதர்மன்ஸ்டேன்லி பிரசாத்செந்தில்குமார்செல்வராஜ்மீனவரணி மாவட்ட செயலாளர்
அ.சலீம்நூர் முகமது சேட்நகர மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள்ரமேஷ் சையத் சஜாத் வாப்புஸ்ரீதரன்முனுசாமி பாலகிருஷ்ணன் கணேசன்
தாம்பட்டி செந்தில்உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த அதிமுக நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் அதிமுக முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு முன்னாள் எம்பி அர்ஜுனன் மற்றும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்
0Shares