வாசிப்பும் சமூக நீதியும்” தலைப்பில் கருத்தரங்கு

Loading

திருவள்ளூர் 5 வது புத்தகத் திருவிழாவில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களின் ”வாசிப்பும் சமூக நீதியும்” தலைப்பில் கருத்தரங்கு :

திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களின் ”வாசிப்பும் சமூக நீதியும்” தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சொ.கற்பகம், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி மற்றும் திரளான பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யில் கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5 வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யினை திரளான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

0Shares