வருவாய் & பேரிடர் பயன்பாட்டிற்காக 6 புதிய வாகனம்

Loading

 

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக பயன்பாட்டிற்காக 06 புதிய வாகனங்களுக்கான சாவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள்  19.02.2026 அன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ராஜூ உட்பட பலர் உள்ளனர்.

0Shares