நீலகிரி மாவட்ட தி முகவிவசாய அணி அமைப்பாளராக கோடமலை A.K.V. தீனதயாளன்

Loading

 

நீலகிரி மாவட்ட தி முக விவசாய அணி அமைப்பாளராக கோடமலை A.K.V. தீனதயாளன்

நீலகிரி மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதியதாக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக கோடமலை A.K.V. தீனதயாளன் அவர்களை நியமித்ததற்காக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கும், கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்களுக்கும், கழக மாவட்ட பொறுப்பாளர் K.M.ராஜீ,மற்றும் கொறடா கா.ராமசந்திரன், அவை தலைவர் போஜன்,கழக உயர்நிலை திட்ட குழு உறுப்பினர் ப.மு.முபாரக் மற்றும் கழக நகரம் மற்றும் ஒன்றிய  செயலாளர்கள், அமைப்பாளர்கள் உறுப்பினர்கள், தொண்டர்கள், அனைவருக்கும் நன்றியை  தெரிவித்துக் கொண்டார். மென்மேலும் இவரின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்

0Shares