ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி

Loading

ஈரோடு

ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி

ஈரோடு மாநகர் கோட்டை அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது .இந்நிகழ்வில் பக்தர்களுக்கு சர்க்கரைவள்ளி கிழங்குகளை கோட்டை விஜய பாஸ்கர் ஏற்பாட்டில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.எஸ்.டி கர்சிப் சுப்பிரமணியம், இ.பி.ரவி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், ராவணன், திமுக பிரதிநிதி ரமேஷ் ,பாலமுருகன் ஆகியோர் வழங்கினார்கள்.

0Shares