திருவள்ளூர்புத்தகக்கண்காட்சிஒருங்கிணைப்புகூட்டம்
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எதிர்வரும் 13.02.2026 முதல் 22.02.2026 வரை நடைப்பெறவுள்ள திருவள்ளூர் புத்தகக் கண்காட்சி-2026 முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன்,தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

