விளையாட்டுமேம்பாட்டுதுறைகலைஞர்ஸ்போர்ட்ஸ்கிட்
![]()
குன்னூர்
குன்னூர்சட்டமன்றத்தொகுதி,
குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு வண்டிச்சோலை பகுதியில், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர்ஸ்போர்ட்ஸ்கிட் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளரும் குன்னூர் நகர மன்ற துணை தலைவர் பா மு வாசிம் ராஜா அவர்கள் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் சங்கர், மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் M.C., தலைமைக் கழக பேச்சாளர் – மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர் ஜாஹீர்உசேன் M.C., கிளைக்கழக செயலாளர் சதீஷ் பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துக் கொண்டனர்

