கா.ராமச்சந்திரன் மாணவர்களுக்கு மடிக்கணினிவழங்கினார்

Loading

கோத்தகிரி

 

தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டபெட்டு தனியார் அம்மன் தொழில் பயிற்சி நிலையத்தில்  தமிழக அரசு தலைமை கொறடா  கா.ராமச்சந்திரன் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.இதில் கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன்,அம்மன் ஐ.டி.ஐ.தாளாளர் முருகேசன்,            எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காளிதாஸ், கட்டப்பட்டு ஊர் தலைவர் ராஜு, மற்றும் மாணவ மாணவியர் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

0Shares