முன்னாள் படைவீரர் அவர்களைசார்ந்தோர்களுக்கு
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னாள் படை வீரர்கள் அவர் தம்
டும்பத்தை சார்ந்தோர்களிடமிருந்து 24 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, 23 பயனாளிகளுக்கு வீட்டு வரிச்சலுகை, புற்றுநோய் பராமரிப்பு நிதியுதவி, மாற்றுத்திறனுள்ள முன்னாள் படைவீரருக்கான பராமரிப்பு நிதியுதவி, கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் தொகுப்பு நிதி கல்வி மேம்பாட்டு நிதியுதவி மொத்தம் ரூ.6.38 இலட்சம் மதிப்பில் பல்வேறு நிதியுதவிகள் பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
டும்பத்தை சார்ந்தோர்களிடமிருந்து 24 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, 23 பயனாளிகளுக்கு வீட்டு வரிச்சலுகை, புற்றுநோய் பராமரிப்பு நிதியுதவி, மாற்றுத்திறனுள்ள முன்னாள் படைவீரருக்கான பராமரிப்பு நிதியுதவி, கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் தொகுப்பு நிதி கல்வி மேம்பாட்டு நிதியுதவி மொத்தம் ரூ.6.38 இலட்சம் மதிப்பில் பல்வேறு நிதியுதவிகள் பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

