அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர்

Loading

நீலகிரி 
மாவட்டச் செயலாளர்
கப்பச்சிவினோத் அவர்களின் ஆணைக்கிணங்க, குன்னூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்
குன்னூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சாந்தி ராமு அவர்களிடம்,கோத்தகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தப்பக்கபை கிருஷ்ணன்
அவர்கள், முன்னிலையில்பூத் எண் 48,பரவக்காடு (டேன்டி)BLA2 பொறுப்பாளர்சிவனேசன்அவர்கள் ,
கோத்தகிரி கிழக்கு ஒன்றியம் பூத் கமிட்டி புத்தகத்தை முதல் முதலாகபூர்த்தி செய்து குன்னூர் சட்டமன்ற தொகுதி  முன்னாள் உறுப்பினர் இடம் புத்தகத்தை ஒப்படைத்தார் சிவனேசன்அவருக்குபாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
0Shares