நீலகிரி சட்டம் ஒழுங்கு&சாலை பாதுகாப்பு ஆலோசனை

Loading

 

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

0Shares